தமிழ்ப் பழமொழிகள் - மெ, மே, மொ, மோ,மெள

  • மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
  • மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
  • மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்
  • மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.
  • மொழி தப்பினவன் வழி தப்பினவன்
  • மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
  • மெளனம் மலையைச் சாதிக்கும்.